19/8/13

உறக்கம் இல்லை

tamil kavithai love failure

என்னிடம் விழிப்புகள்
இடம் பெறுகின்றன
நீ இல்லாத இந்த நாளில்!
இருள் இல்லாத  
இந்த இரவில்
உறக்கம் மட்டும் எப்படி?
அன்பே !அந்நாளில்
மயான அமைதி
மனதுக்குள் தோன்றின!
ஒருவேளை  உன்னை
மறந்துருக்க கூடுமோ?
அல்லது நான் மடிந்துருக்க கூடுமோ?

5 Please share your thoughts and suggestions!:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பிறகெப்படி உறக்கம் வரும்....?

Dinesh Kumar A P சொன்னது…

நினைத்து கொண்டு இருப்பதும் சுகம் தான் நண்பா....

Unknown சொன்னது…

cared

Unknown சொன்னது…

nice

Dinesh Kumar A P சொன்னது…

Thank you....Raj Siva and irupa karan