3/7/13

மன்னித்துவிடு தோழி!...

Natpu-Kavithai


பொய் சொல்லுவது தப்பல்ல!...
உண்மையை மறைப்பது தான் தப்பு!...நண்பர்களிடம்!
அதனால் சொல்லிவிட்டேன் தோழி!...
சொல்லிவிட்ட வார்த்தை மறந்துவிடு தோழி!...
செய்துவிட்ட தவறுக்கு மன்னித்துவிடு தோழி!...

4 Please share your thoughts and suggestions!:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நட்பிற்குள் மன்னிப்பு ஏது...?

Dinesh Kumar A P சொன்னது…

நட்பு மட்டுமல்ல தோழ...அவள் மிது கொண்ட காதலும் தான்!...

Unknown சொன்னது…

சொல்லிவிட்ட வார்த்தை மறந்துவிடு தோழி!...
செய்துவிட்ட தவறுக்கு மன்னித்துவிடு தோழி!...

" vaarthai marakarthu kashtam, aanal mannikarthu easy " nalla iruku varigal :)

Dinesh Kumar A P சொன்னது…

மிகவும் நன்றி! மீண்டும் வருக !Yamini Ramkumar...