17/7/13

இதயத்தில் ஒரு விபத்து

love kavithaigal in tamil

உன்னுடன் சாலையை
கடக்கும் போது...
என்னை மறந்தேன்! அன்று!
உன் விரல் படும் நேரமல்லாம்...
இப்படி பட்ட விபத்துகள்!
எப்போது நடக்கும் என
இதயத்தில்! ஒரு  நெறிசல்
இப்போதெல்லாம்
 பச்சை விளக்கு விழுந்த பின்பும்
 கால்களில்  பயணம் தடை பெறுகின்றன!
 நீ இல்லாத இந்த சாலையில்!...


5 Please share your thoughts and suggestions!:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இனிமையான பயணம் தொடரட்டும்... வாழ்த்துக்கள்...

Dinesh Kumar A P சொன்னது…

பயணங்கள் முடிவதில்லை....
நன்றி!திண்டுக்கல் தனபாலன்...

Mohammed Mansur சொன்னது…

super very nice. I very like this

Dinesh Kumar A P சொன்னது…

மிகவும் நன்றி!முஹம்மத் மன்சூர்

arun kumar சொன்னது…

Super sir kalakkal...😊