20/6/13

மன்னிப்பாயா!

kavithai in tamil love

என்னை...நீ அழைத்த போது கவனிக்கவில்லை ! 
இப்போது உனது குரல் கேட்டு திரும்புகிறேன்! 
நீ இல்லாத இந்த நாளில்! என்னவளே... 
உனக்கு நன்றி கூறிவிட்டால்! 
உன் அன்பு கடன் தீர்ந்து விடுமன நினைத்து!
சொல்லாமலே போகிறேன் ! 
கனத்த இதயத்தோடு...மன்னிப்பாயா!

5 Please share your thoughts and suggestions!:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வேதனை வரிகளில் புரிகிறது....

Unknown சொன்னது…

அவள் வருவாள் அவளையே உனக்கு தருவாள்...பொறுமை நண்பா........

Dinesh Kumar A P சொன்னது…

மிகவும் நன்றி! மீண்டும் வருக !...

Sankar சொன்னது…

varikal arumai......

Dinesh Kumar A P சொன்னது…

மிகவும் நன்றி! மீண்டும் வருக !...