17/10/12

காதலிக்க போகிறேன்

Love-Failure-Kavithai
காதலே உன்னை காதலிக்கிறேன்…….
நான் காதலிக்கிறேன், காதலிக்க போகிறேன் ,என்பதற்கு அல்ல...
முதுமையில் ஏற்படும் புரிந்துணர்வு காதலை
பார்த்து ரசித்ததனால்...

1 Please share your thoughts and suggestions!:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அப்படிச் சொல்லுங்க... ரசித்தேன்....