12/7/12

உனது விழிகள்....

Pirivu Kavithai

நிழல் படாத நிலவுடைய உன் கண்களை
இமைத்திரையில் மூடிக்கொள் ! அன்பே!
வெயில் படாத என் இதயத்தில்,
வெப்பக் காற்று வீசியது,விடை பெற சொல்லி!
விருப்பம் இல்லாமல் சொன்னது...உனது விழிகள்....

2 Please share your thoughts and suggestions!:

”தளிர் சுரேஷ்” சொன்னது…

மிகசிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

Dinesh Kumar A P சொன்னது…

உங்கள் வரவுக்கு எனது பற்றுக்கள் ....நன்றி !