30/4/12

கண்ணீர் சிந்துகிறாள்...

என் தாய் வானில் மிதக்கும் மேகம் போன்றவள் !... அதனால் தான் என்னவோ ? நான் வாழ அவள் கண்ணீர் சிந்துகிறாள் . - தினேஷ் குமார் எ பி  ...

25/4/12

தாயீன் பிறந்தநாள் ஆகஸ்ட் 15

என் தாயீன் பிறந்தநாள் ஆகஸ்ட் 15 , அன்று சுகந்திர தினம் , ஆனால் ! இன்னும் சுகந்திரம் கிடைக்கவில்லை, அவளது உழைப்புக்கு மட்டும் ! வருத்ததுடன் இன்று நான் ! - தினேஷ் குமார் எ ...

23/4/12

உன் நினைவுகள்

எத்தனை முறை அழுதாலும் கரைவதாக இல்லை! உன் நினைவுகள் மட்டும் ! அன்பே ........

கண்ணீரும் உன்னை காதலிக்கும் !

உன் கண்ணுக்குள் விழுந்த என் காதலை , கண்ணீரால் வெளியேற்றி பார் பெண்ணே ! அந்த கண்ணீரும் உன்னை காதலிக்கும் ...

இதழ்களில் மட்டும் ! முட்கள்

காதலன் முத்தமிட துடிக்கிறான் இதழ்களில் மட்டும் ! முட்கள் இருந்த போதிலும் ! ரோஜாவில் ............

20/4/12

காதலர் தினம்!

 காதல் கவிதையில் வராத  தமிழ் எழுத்துகள் கண்ணீர் விட்டு அழுகிறது இன்று காதலர் தினம் என்று ! என் காதலுக்கும் , எனக்கும்  இன்று மட்டும் சரியான போட்டி  யார் உன்னை அதிகம் காதலிப்பது என்று ? A P Dinesh Kumar  ...

கண்ணிருடன் விழிகள் ! விடை பெற

என் விழிகள் கேட்ட கேள்விக்கு! உன் உதடுகள் விடைதந்தன,                                        ...

19/4/12

நம்பிக்கை இல்லாதவன் !

நம்பிக்கை இல்லாதவன் ! தன் நிழலிடமே சண்டை போடுவான்!... வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் .........

18/4/12

சந்தோஷம்

நாம் முழு சந்தோஷத்துடன் பிறந்தாலும், வாழ்கை முழுவதும் சந்தோஷத்தை தேடும்  பிச்சைகாரர்களாக வாழ்கிறோம்......