13/8/12
கவிதைக்கு ஒரு சுகந்திரம்
சில்லென்ற காற்று!..
நம்மை சிலிர்க்க வைக்கும் காற்று!..
அலையடித்து மோதும் காற்று!..
அதுவே நாம் சுவாசிக்கிற,
ஆனந்த சுதந்திர காற்று!...
- ஜெய் ஹிந்த் !...
10/8/12
காதல் தோஷம்
3/8/12
காதல் கனவுகள்
காட்டு மூங்கில் எரிகின்றன, புல்லாங்குழலை தேடி.....
புல்லாங்குழல்கள் அழுகின்றன காப்பாற்று என ! ''வெப்பத்திடம் ''
''வெப்பம்'' நான் என்ன சொல்ல வேண்டும் என்று நீ நினைக்கிறாய் 'அன்பே' !
நான் சொல்லாமலே உனக்கு தெரியும், அப்புறம் எதற்கு கேட்கிறாய் ?
''இப்படிக்கு'' காதல் கனவுகள் ! வெப்பம் குறையாமலே...
25/7/12
விழிகளின் அழைப்பிதழ்
விழிகளின் அழைப்பிதழ் அது காதலின் கடிதம்,
கடிதம் படிக்கும் முன் என் விழிகள் மட்டும் நீண்ட உறக்கத்தில் அதிகாலை விடிந்த பின்னும் !
கரு மேகம் கருக்கவில்லை, புயல் காற்று வீச வில்லை,
மழைச்சாரல் தூவவில்லை, கண்ணீர் மட்டும் வருகின்றதடி உன்னை காணாத நாட்களில் மட்டும்!
தண்ணீரின் விதைகள் மழைச்சாரல்களாக
கரைக்கடந்து ஓடுதடி காதல் வெறும் ''கண்ணீரில்''
சில்லென்ற காற்று விசும்போதொல்லாம் உனது விழிகள் அழைத்த தடி
என்னை காதலி என்று!
இனி காலம் முடிந்தாலும் கடைசி வரை கூட இருப்பேன் என்று கடைக்கண் சொன்னது காளையரிடம் ! காதல்...
18/7/12
கடற்கரை காதல்
கடற்கரை தாகம் காதலர்களின் வருகை..
கடற்கரை ஓரம் கண்டடுக்கப்பட்ட முத்து காதல்!
கவிழ்ந்த படகில் நீண்ட பயணம் காதலர்கள் மட்டும்!...
பயணம் முடிந்த பின் முத்த பரிசு இருவருக்கு மட்டும்!.
- Dinesh Kumar A P
12/7/12
உனது விழிகள்....
10/7/12
9/7/12
காதல் கைதி !
பிரிவு என்னும் நாட்களை
தூக்கிலிடும் வரை !
உண்மையாக காதலிப்பவர்கள்
அனைவரும் குற்றவாளிகள் தான் !
இப்படிக்கு
காதல் கைதி !
3/7/12
தோல்வி மழை துளி போன்றது
28/6/12
தழும்புகளுக்கு கிடைத்த வெற்றி
முயற்சிக்கு கிடைத்த வெற்றி,தோல்விகளின் அனுபவங்கள் !
தோல்விக்கு கிடைத்த வெற்றி,அனுபவங்களின் தழும்புகள் !
"தழும்புகளுக்கு கிடைத்த வெற்றி",வெற்றியின் இனிய நினைவுகள் !
தோல்விக்கு கிடைத்த வெற்றி,அனுபவங்களின் தழும்புகள் !
"தழும்புகளுக்கு கிடைத்த வெற்றி",வெற்றியின் இனிய நினைவுகள் !
























