30/5/12

காதல் உண்மை தான் !

tamil kavithai about love in tamil
காதல் அலை போன்றது ,உண்மை தான் !

இன்றும் அடித்துக்கொண்டு இருக்கு, கரையில் அல்ல பலர் கல்லறயில் !...

11/5/12

மரணம் கூட மகிழ்ச்சிதான் !

love-kavithaigal

நான் உன்னை அடியோடு மறப்பதுதான் !
உனக்கு சந்தோஷம் என்றால் ?
அந்த மரணம் கூட எனக்கு  மகிழ்ச்சிதான் அன்பே !

7/5/12

வாழ்கை என்னும் புத்தகத்தில்!

tamil-kavithai-about-love

வாழ்கை என்னும் புத்தகத்தில்!
புரிதல் என்னும் புக்(மார்க்) தேவை ! 

எனுக்கும் , உனக்கும்...

4/5/12

புழுவாக துடிக்கிறேன்

Sad-Kavithai

அன்பே! உன் விழி என்னும் மீன்களுக்கு நான் மட்டும் இறையாக !

புழுவாக துடிக்கிறேன் உனக்காக .....

30/4/12

கண்ணீர் சிந்துகிறாள்...

Kavithai-In-Tamil

என் தாய் வானில் மிதக்கும் மேகம் போன்றவள் !... அதனால் தான் என்னவோ ? நான் வாழ அவள் கண்ணீர் சிந்துகிறாள் .

- தினேஷ் குமார் எ பி

 

25/4/12

தாயீன் பிறந்தநாள் ஆகஸ்ட் 15

Amma-Tamil-Kavithai

என் தாயீன் பிறந்தநாள் ஆகஸ்ட் 15 ,
அன்று சுகந்திர தினம் , ஆனால் !
இன்னும் சுகந்திரம் கிடைக்கவில்லை,
அவளது உழைப்புக்கு மட்டும் !
வருத்ததுடன் இன்று நான் !

- தினேஷ் குமார் எ பி

23/4/12

உன் நினைவுகள்

Love-Failure-Kavithai

எத்தனை முறை அழுதாலும் கரைவதாக இல்லை!

உன் நினைவுகள் மட்டும் ! அன்பே .....

கண்ணீரும் உன்னை காதலிக்கும் !

Tamil-Kavithai-Blog

உன் கண்ணுக்குள் விழுந்த என் காதலை ,
கண்ணீரால் வெளியேற்றி பார் பெண்ணே !
அந்த கண்ணீரும் உன்னை காதலிக்கும் !

இதழ்களில் மட்டும் ! முட்கள்

Tamil-Kavithai-Images

காதலன் முத்தமிட துடிக்கிறான் இதழ்களில் மட்டும் !
முட்கள் இருந்த போதிலும் !
ரோஜாவில் ..........

20/4/12

காதலர் தினம்!

Love kavithai

 காதல் கவிதையில் வராத 

தமிழ் எழுத்துகள் கண்ணீர் விட்டு அழுகிறது

இன்று காதலர் தினம் என்று !

என் காதலுக்கும் , எனக்கும் 

இன்று மட்டும் சரியான போட்டி

 யார் உன்னை அதிகம் காதலிப்பது என்று ?

A P Dinesh Kumar

 

கண்ணிருடன் விழிகள் ! விடை பெற

Love-Failure-Kavithai

என் விழிகள் கேட்ட கேள்விக்கு! உன் உதடுகள் விடைதந்தன,
                                         உன்னிடமிருந்து விடை பெறுகிறேன் என்று !
                                                                                          கண்ணிருடன் விழிகள் !

19/4/12

நம்பிக்கை இல்லாதவன் !

Friendship-Kavithai-Tamil

நம்பிக்கை இல்லாதவன் ! தன் நிழலிடமே சண்டை போடுவான்!...

வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் ......

18/4/12

சந்தோஷம்

Tamil Feeling Kavithai

நாம் முழு சந்தோஷத்துடன் பிறந்தாலும்,

வாழ்கை முழுவதும் சந்தோஷத்தை தேடும் 

பிச்சைகாரர்களாக வாழ்கிறோம்...

20/12/11

என் இதயம்...

Soga-Kavithai-tamil

உனக்காக என் இதயம் துடித்ததை விட !

இமைகள் துடித்தது தான் அதிகம் அன்பே! உன்னை கான!

5/10/11

மறக்க நினைகிறேன் முடியவில்லை!

Maranam-Kavithai

உன்னை மறக்க நினைகிறேன் முடியவில்லை : காரணம்!

மறக்கவும் உன்னை நினைப்பதனால் ! அன்பே !...

9/4/11

நினைக்காதே!


Love-Kavithaigal

நான் தூங்கி பல நாட்கள் ஆகிவிட்டது ! காரணம் ?...
அவள் சொன்ன வார்த்தை !...
கனவிலும் என்னை நினைக்காதே!....

30/1/10

காதல் வாசம்..

Kavithaigal-In-Tamil-About-Love

உன்னிடம் மலரை கொடுத்த பின்னும்

கரங்களில் வசிக்கும் வாசம்

என் காதல் !

26/12/09

தாவணி துவட்டலுக்காக !

Tamil-Love-Kavithaigal

வேண்டுமென்றே மழையில் நனைகின்றேன்

உன் தாவணி துவட்டலுக்காக!

23/12/09

வெற்றிக்கு எப்போதும் வெற்றிதான் !

Tamil Kavithai About Nature

தோல்விக்கு நீ சோர்ந்திருந்தால் வெற்றிக்கு வாய்ப்பு கிடையாது !
எப்போதும் தோல்விக்கு வெற்றியின் மீது பயமிருக்கும் தவிர !
வெற்றிக்கு எப்போதும் வெற்றிதான் !
சாதரமான தோல்வியை கண்டு சலித்துவிடாதே சற்று சிந்தித்துபார்
ஒரு நாளில் சாதித்துக்காட்டுவாய் அரவிந்த் !

நம்பிக்(கை)யுடன் !
தினேஷ் !

19/12/09

வெற்றியின் சலிப்பு

Tamil Natpu Kavithai

தோல்வியே! நியும் வெற்றி பெறுவதல்தான்

 நானே தோற்கின்றேன்.

இப்படிக்கு
வெற்றியின் சலிப்பு