12/7/13

அவள் மீட்டிய கவிதை

tamil kavithai wallpaper

நமது விழிகள்!
பேசி கொண்டிருக்கும் போது
நம் உதடுகள்!
பிரித்தன விடை பெற சொல்லி
கைகள் விடை சொல்கிறது...
கண்கள் விடை பெறாமலே!..

அன்னையர் தினம்!

amma kavithai in tamil language

இன்று என் பள்ளியில் அன்னையர்! தினம்
கூட்டிச்செல்ல அம்மாயின்றி அனாதையாய் நான்!

8/7/13

நட்பின் முதல் படி காதல்!

Tamil Kavithaigal About Friends

நட்பு! காதலாக மாறலாம் தவறு இல்லை...
ஏன் என்றால்? நட்பு! கொள்வதே
அவர் மிது கொண்ட அன்பினால் தான்
நட்பின் முதல் படி காதல்!

3/7/13

மன்னித்துவிடு தோழி!...

Natpu-Kavithai


பொய் சொல்லுவது தப்பல்ல!...
உண்மையை மறைப்பது தான் தப்பு!...நண்பர்களிடம்!
அதனால் சொல்லிவிட்டேன் தோழி!...
சொல்லிவிட்ட வார்த்தை மறந்துவிடு தோழி!...
செய்துவிட்ட தவறுக்கு மன்னித்துவிடு தோழி!...

29/6/13

அழுதாலும் சிரித்தாலும் சந்தோஷம் காதலில்!

love-pic-kavithai

ஒரு நல்ல புரிதலுக்கு பிறகு தான்...
நீண்ட போர் உண்டாகும்!...
இரு இதயங்களுக்கு...
இடையில்!...
அழுதாலும் சிரித்தாலும் சந்தோஷம்
காதலில்! மட்டும்

27/6/13

காதல் கடிதம்!

Hikoo Kavithai-Love Latter

நீ மிதித்த 

பின்பும் கசங்கவில்லை 

எனது {காதல்} கடிதம்

முகவரி !

tamil-kavithaigal-dinesh kavithai

எனது முகம் கட்டாமலே !  

அறிமுகம் ஆகிறேன் என்னவள் வீட்டில் ! 

என்னை பற்றி, அவள் வீட்டில் பேசியதால்...

20/6/13

மன்னிப்பாயா!

kavithai in tamil love

என்னை...நீ அழைத்த போது கவனிக்கவில்லை ! 
இப்போது உனது குரல் கேட்டு திரும்புகிறேன்! 
நீ இல்லாத இந்த நாளில்! என்னவளே... 
உனக்கு நன்றி கூறிவிட்டால்! 
உன் அன்பு கடன் தீர்ந்து விடுமன நினைத்து!
சொல்லாமலே போகிறேன் ! 
கனத்த இதயத்தோடு...மன்னிப்பாயா!

18/6/13

கைபேசி எண் !

என்னவளே
இந்த உலகத்தில்,
உனக்கு  மிக  கடினமானது!
எனது  கைபேசி
(எண்னை-என்னை ) மறப்பது !...

11/6/13

பூவின் பெயரோ பெண்மை!

Tamil Kavithai Images

நாள் தோறும் உன்னை சூரியனை சுற்றும்
கோள்களாக சுற்றி வருகிறேன்.
உன் கண்களின் புவி ஈர்ப்பு விசையால்.....

என்னவோ?

4/6/13

என்னவள் வருத்தம் !

Love Failure Kavithai

வேர்களில்  ஒளிந்து  கொண்ட  பெண்ணவள்  !
இவள்  கூந்தல்  கிளையில்  சிக்கிகொண்டு  தவிக்குமோ  எனது  காதல் !
இவள்  வற்றி  போகும்  கண்ணீரில்  ! இவள்  சிறகுகள்   சரிதனவா?
இம்மண்ணில்  வேரின்றி  போனது ! காதல்...
இது இலையுதிர்காலம்  ஆம்!
உன்னை  விட்டு  பிரிந்தது  இலை  மட்டுமல்ல  இந்த  மரச்சிலையும்  தான்! 


30/5/13

சிலை அழகு


Tamil-Kavitha- Blog-Haiku-Kavithai

ஆச்சர்யம் ?

பாறையும் சிலையாய்!
 மாற ஆசை பட்டது! அன்பே !...
உன்னை பார்த்த பின்பு !

17/5/13

த‌லை குனிந்த தாமரை


Tamil Kavithai About Love


தெரு விளக்கு அணைந்த படியே நிலவு ஊர்வலம் ! 
ஒற்றை மெழுகு வெளிச்சத்தில் ஓவிய கண்காட்சி ! 
என்னவள் முகம்...!
உருகியது மெழுகு மட்டும் அல்ல !
நானும் தான் அன்பே !

10/5/13

கண்டதும் காதல்


Images for fair with heart

தீயில் இட்டு என்னை எரித்தாலும்....
குளிர்ந்த நிலவொளியும், தென்றல் காற்றும் நிறைந்த
நதிகரையில் நிற்பதாக உணர்கிறேன்....
வெட்கம் கலந்த புன்னகையுடன் உன் பூமுகத்தை...
பார்க்கும் நிமிடங்களில்....


18/4/13

காதல் காயம்

love fell kavithaikal

காயம் பட்ட  பிறகும் 

அடிக்கடி விழுகின்றேன்!

 உன் கண்ணில் மட்டும்!


காதல் (வி)வீதி

street-love-kavithaigal

கடக்க முடியாத பாதை காதல் வீதி !

4/4/13

உறக்கம் இல்லாமல் என் காதல்!

kavithai in tamil eye

உறங்கும் போதும் உறங்கவில்லை உன் நினைவுகள் !...
எனது உறக்கத்தின் போது கூட உனது யோசனைகள் !...
நி உறங்கிவிட்டாயா  என...?
என்னவளே உனது விழிகள் உறக்கத்தின் போதாவது  
என்னை மறந்துவிட சொல் அன்பே!...
நான் உறங்க...
உறக்கம் இல்லாமல் என் காதல்! ஏன் ?.....

15/2/13

தமிழ் லவ் கவிதைகள்

romantic-kadhal-kavithaigal-in-tamil

நமக்குள் இத்தனை இடைவேளி ஏன் ? அன்பே !.. 

நமக்கு வேண்டாம் கனத்த ஆடைகள் !..

Dinesh Kumar A P

14/2/13

என்னவள் சிரிப்புகள் !

kavithaigal-in-tamil


என்னவள் குடத்தில் மட்டும் தளும்ப தளும்ப தண்ணீர்... 
சிந்தியபடி அவளின் சிரிப்புகள் !...
வறண்ட பூமியாக நான்!...

5/2/13

பேருந்து பயணம்



hykoo-kavithai

tamil-kavithai-woman

பெண்கள் தங்கம் தான் உரசிபார்க்க வேண்டாம்!

ஊர்ந்து செல்லும் பேருந்தில்...

Dinesh Kumar A P