27/11/15

என் அன்பு காதலியே!

நேற்று தான் அழகானது இந்த நிலவு உன்னை போல!நிலவு தன்னை அழகுப்படுத்திக்கொள்ள...இத்தனை ஆண்டுகள் ஆகின அடடா!உன்னை பின் தொடர்ந்து வந்ததுஉனக்கு தெரியவிலையே!அழகிய நிலவே! என் அன்பு காதலியே!   - தினேஷ் குமார்...

24/11/15

வாழ்க்கை பூக்கள்!

வாழ்க்கை பூக்கள் மாதிரி - யார்அதிகம் ரசிகின்றனரோ - அவர்களுக்கே அதிகம் கிடைக்கின்றது இன்பமான தேன்!   - தினேஷ் குமார்...