27/3/15

உனது புன்னகையில் அழகு

ஒரு தாய்மையின் பூரிப்பு!உனது புன்னகையில் எத்தனை இனிமை காண்கிறேன்...உன்னால் மட்டும் எப்படி முடிகிறது ? அமுதே!உன் அன்பு கலந்த சிரிப்பில் நான் அடிமையாகிறேன்...நான் எழுதித்தருகிறேன் அடிமை - சாசனம்அன்பு கலந்த முத்ததில்... தினேஷ் குமார் எ ப...

18/3/15

உனது சிரிப்பில் சிந்திய கவிதை!

எனது விரல்களில் வழியும் கவிதை - நீவழிந்த கவிதைகள் அனைத்திலும் - நீகாலை விடியலில் குட்டி கனவுகள் - நீஎனது கனவுகள் எல்லாம் - நீகுழந்தை இதழில் மலரும் மலர்கள் - நீமலர்ந்த மலர்கள் அனைத்திலும் - நீமண்ணில் விழும் மழைத்துளி - நீவிழுந்த மழைதுளி அனைத்திலும் - நீகாற்றில் ஏழும் சுவாசம்...

6/3/15

சந்தேகம் எனது கவிதைக்கு

என்னவள் சந்தேகம் ஏன்?பெண்கள் கவிதை எழுத விரும்புவதில்லை என்று ?நான் கேட்டேன் கவிதைகள்அனைத்தும் தன்னை பற்றி எப்படி எழுதும் என்று ?என்னவள் கவிதை சிரித்தால்எதுகை முனை இலக்கிய தமிழில்! தினேஷ் குமார் எ ப...