24/1/15

அன்பு முத்தம்

பழச்சாற உனது உதடுகள் ? பனித்துளி முத்தம் தருகிறாய் - அன்பே! உன்மேல் படர்ந்தவுடன்...

1/1/15

இனிப்பான கண்ணிர் இந்த காதல்

நான் தனிமையில் அழும்போது என் கண்ணிர் உப்பகின்றன... அதுவே!உன்னை நினைத்து உருக்கும் பொழுது!அந்த கண்ணீரும் இனிக்கின்றனஉன்னைப்போலவே!எனது உதட்டில் பட்டவுடன்.....