
உன்னை காயப்படுத்துவது
என் கண்ணிருக்கு
கூட விருப்பம் இல்லையாம்.
அதனால் - என்னவோ
உன்னை பாத்ததும் - இமைனுள்
ஒளிந்து கொள்கின்றன.
கண்ணீர் சில காயங்கள்!
- தினேஷ் குமார் எ பிIndulge in the poignant world of emotions with...