13/9/13

குடைபிடித்து செல்லாதே!

mazhai tamil kavithai 

எனது - உயிர் பிரிந்து

சென்ற பிறகும்...

காற்றாக கலந்து

மேகத்தில் உறைந்து

கண்ணீர் என்னும் பெயரில்

மழையாக விழுவேன்!

உனது

இதயத்தில் இடம் பிடிக்க

குடைபிடித்து செல்லாதே!

10 Please share your thoughts and suggestions!:

Kousalya Siva சொன்னது…

உங்க காதலின் வருத்தம்! கவிதையில் தெரிகிறது! தொடர்க...

Dinesh Kumar A P சொன்னது…

நன்றி! மீண்டும் வருக ! Thozhi...Kousalya

Unknown சொன்னது…

குடைபிடித்து செல்லாதே!

" manathai thotta varigal "

azhagana kavithai, thodarattum thozhare:)

Dinesh Kumar A P சொன்னது…

உங்களது பாராட்டுக்கு நன்றி! யாமினி ராம்குமார்....மீண்டும் வருக !

Saran சொன்னது…

Kavithai arumai...

Unknown சொன்னது…

ungal kavithai super......love all ur kavithai

Unknown சொன்னது…

amazing.....ungal kavithai ellam super i love it

Dinesh Kumar A P சொன்னது…

மிகவும் நன்றி! smitha desosa

sangee சொன்னது…

Enum kadhalai pathi ezhuthuga elame supera eruku.enaku usefulla eruku

Dinesh Kumar A P சொன்னது…

கண்டிப்பாக எழுதுகிறேன் நன்றி தோழி சங்கீதா..உங்களது வாழ்த்துகளுக்கு எனது கவிதை வரிகள் நன்றி தெரிவிக்கும்! மிகவும் நன்றி! மீண்டும் வருக !...