13/8/13

காதல் அணுக்கள்

tamil love failure kavithai images

என் இரத்தத்தில்
 காதல் அணுக்கள்
 வெற்றி பெருகின்றன!
சிவப்பு,வெள்ளைஅணுகளிடம்!
அடடா? இது தான்!
சாக அடிப்பதோ காதலில் ! மட்டும்...


2 Please share your thoughts and suggestions!:

Nirupa சொன்னது…

Ena Boss Orea Loves ah ??? Nice Wordings

Dinesh Kumar A P சொன்னது…

கண்டிப்பாக எழுதுகிறேன் நன்றி தோழி நிருப..உங்களது வாழ்த்துகளுக்கு எனது கவிதை வரிகள் நன்றி தெரிவிக்கும்! மிகவும் நன்றி! மீண்டும் வருக !...