8/7/13

நட்பின் முதல் படி காதல்!

Tamil Kavithaigal About Friends

நட்பு! காதலாக மாறலாம் தவறு இல்லை...
ஏன் என்றால்? நட்பு! கொள்வதே
அவர் மிது கொண்ட அன்பினால் தான்
நட்பின் முதல் படி காதல்!

4 Please share your thoughts and suggestions!:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... உண்மையும் கூட...

வாழ்த்துக்கள்...

Dinesh Kumar A P சொன்னது…

மிகவும் நன்றி!திண்டுக்கல் தனபாலன்

Srisakthi சொன்னது…

Nice...Line Friend....

Dinesh Kumar A P சொன்னது…

மிகவும் நன்றி! மீண்டும் வருக ! Priyankamarees