30/7/13

கவிதைக்கு முத்தமிட


tamil kavithai pictures

வலி இருந்தால்
சொல் அன்பே!
வைத்தியம் செய்கிறேன்...
அன்பு கலந்த முத்தங்களில்!


2 Please share your thoughts and suggestions!:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

புரிகிறது...!! வாழ்த்துக்கள்...

”தளிர் சுரேஷ்” சொன்னது…

காதல் வரிகள் அருமை! நன்றி!