உன்னுடன் சாலையை
கடக்கும் போது...
என்னை மறந்தேன்! அன்று!
உன் விரல் படும் நேரமல்லாம்...
இப்படி பட்ட விபத்துகள்!
எப்போது நடக்கும் என
இதயத்தில்! ஒரு நெறிசல்
இப்போதெல்லாம்
பச்சை விளக்கு விழுந்த பின்பும்
கால்களில் பயணம் தடை பெறுகின்றன!
நீ...
கனவு மற்றும் கற்பனைகள்!
உன் மீது கொண்ட காதலின்
மனநிலையை
ஊக்குவிப்பதாக உணர்கின்றேன்.
உன்னிடம் பழகிய பிறகு...
இயற்கை அழகை இன்னும் அழகூட்டும்!
உனது கண்கள் உணர்ச்சி மற்றும்
உணர்வுகளை காதல் வாழ்க்கை ஆக்கிரமித்தது
உனது புன்னகை!
சாதனை மற்றும் ஆய்வு;
''நம்...
பொய் சொல்லுவது தப்பல்ல!...
உண்மையை மறைப்பது தான் தப்பு!...நண்பர்களிடம்!
அதனால் சொல்லிவிட்டேன் தோழி!...
சொல்லிவிட்ட வார்த்தை மறந்துவிடு தோழி!...
செய்துவிட்ட தவறுக்கு மன்னித்துவிடு தோழி!.....