20/12/11

என் இதயம்...

உனக்காக என் இதயம் துடித்ததை விட ! இமைகள் துடித்தது தான் அதிகம் அன்பே! உன்னை கான!...

5/10/11

மறக்க நினைகிறேன் முடியவில்லை!

உன்னை மறக்க நினைகிறேன் முடியவில்லை : காரணம்! மறக்கவும் உன்னை நினைப்பதனால் ! அன்பே !....

9/4/11

நினைக்காதே!

நான் தூங்கி பல நாட்கள் ஆகிவிட்டது ! காரணம் ?...அவள் சொன்ன வார்த்தை !...கனவிலும் என்னை நினைக்காதே!.... ...