Ya Ya Kavithaigal - Promo

 மகிழ்ச்சி

வானமே உன்னை காண
    என் கண் போதாது!
வானமே உன்னை வர்ணிக்க
      என்னிடம் வார்த்தை இல்லை!
என்னிட்ட இருப்பதோ
       இரண்டு கண்கள்!
வானில் நான் காண்பதோ
       இரவில் மின்னும் விண்மீன்கள்!
நாம் பார்க்கும் வானில்
       நமக்கு கிடைப்பது
          நம் மன மகிழ்ச்சி!
நாம் தேடினாலும் கிடைக்காது 
       பணத்தால் ஈட்ட முடியாது!
வானமே தரும்
        நம் மன அமைதி!
வானத்தை ரசிக்கலாம் 
        உற்சாகமாக சந்தோஷமாக!



FREE Read and Download Ya Ya Kavithaigal

Buy Ya-Ya Kavithaigal: (யாதுமாகி நின்றாயடி) (Tamil Edition) Kavithai Book Online at Low Prices in India | Ya-Ya Kavithaikal book reviews & author details and more at Amazon.

Download Ya Ya Kavithaigal


 Ya Ya Kavithaigal - Promo Video:

0 Please share your thoughts and suggestions!: