25/2/14

பார்க்க நினைப்பது கண்கள்

tamil kavithai image for love

இமைக்கின்ற கண்கள் பார்ப்பது
பலரை என்றாலும்
பார்க்க நினைப்பது
உன்னை மட்டும்தான்...
துடிக்கிற இதயம்
எனக்குள் இருந்தாலும்
அது உனக்காக மட்டும்தான்

10 Please share your thoughts and suggestions!:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... அப்படித்தான் இருக்க வேண்டும்... வாழ்த்துக்கள்...

Dinesh Kumar A P சொன்னது…

மிகவும் நன்றி! மீண்டும் வருக ! திண்டுக்கல் தனபாலன்...

Unknown சொன்னது…

Kavithe. .Kavithe. .

Dinesh Kumar A P சொன்னது…

மிகவும் நன்றி! மீண்டும் வருக ...vijay vijay

Unknown சொன்னது…

Superb kavidhai

Dinesh Kumar A P சொன்னது…

மிகவும் நன்றி! மீண்டும் வருக ...Anu arika...

nima சொன்னது…

Suppera irukku

Unknown சொன்னது…

அருமையான கவிதைகளை அற்பனிக்கின்றீர் சகோ

Ajai Sunilkar Joseph சொன்னது…

நன்றி நன்றி

Unknown சொன்னது…

அருமையாக இருக்குது ப்ரோ.................. கீப் டப் A P