நி அசையாமல்...
மரமாக இரு - நான்
வாழ வைக்கிறேன் - உன்னை
சுத்திக்கொண்டு.....
பச்சிளம் பாசியாக....
பசுமையான- என்
காதலைக் கொண்டு!....
- AP Dinesh
Kumar
விளக்கம் சிறுகதை : ஒரு பையன் தனது காதலை தன்னால முடிஞ்ச அளவுக்கு அவனது காதலிடம் அன்பை வெளிப்படுத்துகிறான்... அது எப்படின ? அவள் மரமாக அசையமல் நிற்கிறாள்... தனது அன்பை இடி, மின்னல்,மழை காற்றயாகவும், வெளிபடுதுகிறான் ஆனால்...அவள் செவி சாய்க்காமல் நிற்கிறாள்....அந்த பையன் இருக்கட்டும் பெண்ணே !.. நி மரமாக இரு...உன்னை வாழ வைக்கிறேன்...உன்னை சுத்திக்கொண்டு.....பச்சிளம் பாசியாக....
- AP Dinesh
Kumar
எல்லாரும் மரத்தால் தான் பச்சிளம் பாசியை வாழ வைத்துகொண்டு இருக்கறதுன்னு நினைப்பது ...தவறு...
உண்மை அது இல்லை....தன்னை அழித்து கொண்டு ஈரத்தை தந்து மரத்தை வாழ வைப்பது பாசி தான்...எனது காதலை போல!...
9 Please share your thoughts and suggestions!:
விளக்கம் அசத்தல்... வாழ்த்துக்கள்...
மிகவும் நன்றி! மீண்டும் வருக !திண்டுக்கல் தனபாலன்...
அருமை நண்பா ....
மிகவும் நன்றி! மீண்டும் வருக ! Gomathi....
அசத்தல் நண்பா
மிகவும் நன்றி! மீண்டும் வருக !Deepika Sivagnanam...
supper kavithai nanba
நன்றி! Raja
கருத்துரையிடுக