7/9/13

திருடிய இதயம்

super hit tamil kavithai

களவும் - காதலும்
ஒன்று தான்-இரண்டும்
தெரியாமலே! 
திருடினாலும் மட்டுமே!
முழுமை பெறுகின்றன
நீ திருடியது போல்...!


2 Please share your thoughts and suggestions!:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

திருடா... திருடி...!

Dinesh Kumar A P சொன்னது…

மிகவும் நன்றி! மீண்டும் வருக!தனபாலன்...