கூந்தலில் வைத்த பூ

kadhal pirivu kavithai in tamil

உன் கூந்தல்அவிழ்ந்து போகும்
சில நேரங்களில்   மட்டும்!
சற்று விழுந்து தான் போகிறேன்!

உனது காலடியில்...
கூந்தலில் வைத்த பூ
உதிருமென நினைத்து...


4 புடிச்ச வாழ்த்துங்க இல்லன என்ன திட்டுடாவாது போங்க!:

திண்டுக்கல் தனபாலன் said...

எங்கேயோ போயிட்டீங்க... ஹிஹி... வாழ்த்துக்கள்...

A P .Dinesh kumar said...

எப்பவோ விழுந்துடேன் நண்பா...மிகவும் நன்றி! மீண்டும் வருக!திண்டுக்கல் தனபாலன்...

Anonymous said...

வாழ்த்துக்கள்.கூந்தலில் வைத்த பூவுக்கு...

Nirupa said...

Nice Kavithai