6/3/20

காதல்

sweet kadhal kavithai

காதல் "கல்"லனையும் கவியாக்கும் 

காதல் காத்திருப்பில் சேதி சோல்லும் 

காதல் விடியனல மறக்க சேய்யும் 

காதல் விரல்கள் சகார்த்து வழி சதடும் 

காதல் சபசிசய சமௌைம் காக்கும் 

காதல் சபோமல் பரிதவிக்கும் 

காதல் எதிர்பார்த்து ஏமாற சேய்யும் 

காதல் எதிர்பாரமல்வியக்க சேய்யும் 

காதல் எதுவும் சேய்யும் 

காதலர்கனள காதலிக்க சேய்யும்...

- விஜயகுமார்

Kavithai Competition

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please share your thoughts and comments!