மனம் என்னும் காட்டில் மலரும் மலர்கள்..
அதன் வாசம் மனதில் தரும் மகிழ்ச்சியின் வண்ணங்கள்..
மன கதவுகளை திறக்கின்ற சாவி..
அது விட்டு செல்லும் பல காயங்களை தூவி..
வயது நரையை தொட்ட பின்..
உறவுகள் கையை விட்ட பின்..
வாழ்வதற்கு மனதை கட்டும் அலைகளே நினைவுகள்..
- ராஜூ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please share your thoughts and comments!