வாழ்வில் பிறப்பு ஓர் மகிழ்ச்சியே
வாழ்வில் இறப்பு ஓர் துக்கமே
வாழ்வின் இடையில் ஓர் போராட்டமே
வாழ்வில் படிப்பு ஓர் போராட்டம்
வாழ்வில் தொழில் ஓர் போராட்டம்
வாழ்வில் திருமணம் ஓர் போராட்டம்
வாழ்வில் தனி முன்னேறத்தில் ஓர் போராட்டம்
வாழ்வின் சவால்களில் ஓர் போராட்டம்
வாழ்வில் குடும்ப முன்னேற்றத்தில் ஓர் போராட்டம்
வாழ்வில் பெற்றெடுத்தக் குழந்தைகளை கரை சேர்ப்பதில் போராட்டம்
வாழ்வில் பிணி நீக்கப் போராட்டம்
வாழ்வில் மரணம் படுக்கையில் ஓர் போராட்டம்
வாழ்வே ஓர் போராட்டம்
வாழ்வில் போராடி போராடி வெற்றிப் பெறுவோம்
வாழ்க்கை வாழ்வதற்கே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please share your thoughts and comments!