11/3/24

உந்தன் கரம் கோர்க்க

 உந்தன் கரம் கோர்க்க ஏங்கிய

நாட்கள் கூட சுகமாகத்தான் இருக்கின்றன... 

உந்தன் கரம் கோர்த்து யோசிக்கையில்... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please share your thoughts and comments!