9/3/24

திருமகளே வருக

 எல்லார் வாழ்விலும் விடியல் தரும் திருமகளே வருக.

புத்தடை அணிந்து புது பானையில்

 பொங்கும் வெண்மலரே வருக.

உழவனுக்கு உனவிட்டு பிறரின்
 
பசியற்றிடும் தானிய மகளே வருக வருக...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please share your thoughts and comments!