6/1/24

புண்ணிய மழை

 இருக்க இடமிருந்தும்  குளம்குட்டையில் 

குடிப்பெயர்ந்த சிறுபான்மையினருக்கான 

சிறப்பரசியல் புரிகிறதோ புண்ணிய மழை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please share your thoughts and comments!