6/1/24

என் மூச்சுக் காற்று

 எனக்கான உதிரம் தந்த ஓருயிர்  .. 

என்றும் இனியில்லை என்றாலும்...

 எதையும் மனமகிழ்வாய் தொடங்கிட... 

என் எதிலும் நீர் இருப்பீர் அப்பா.. 

என் மூச்சுக் காற்று நின்றாலும்.. 

என் பெயரிலும் கூட...  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please share your thoughts and comments!