3/8/12

காதல் கனவுகள்

Tamil Kavithaigal About Love

காட்டு மூங்கில் எரிகின்றன, புல்லாங்குழலை தேடி.....

புல்லாங்குழல்கள் அழுகின்றன காப்பாற்று என ! ''வெப்பத்திடம் ''

''வெப்பம்'' நான் என்ன சொல்ல வேண்டும் என்று நீ நினைக்கிறாய் 'அன்பே' !

நான் சொல்லாமலே உனக்கு தெரியும், அப்புறம் எதற்கு கேட்கிறாய் ?

''இப்படிக்கு'' காதல் கனவுகள் ! வெப்பம் குறையாமலே...

9 கருத்துகள்:

  1. நல்ல வரிகள் நண்பரே...

    ஒரு வரிக்கு அடுத்து ஓரு வரி என எழுதலாமே...

    அதானே கவிதை(வரி)க்கு அழகு...

    நன்றி...
    தொடர வாழ்த்துக்கள்...


    (திரட்டிகளில் தளத்தை இணைக்கவில்லையா ?)

    பதிலளிநீக்கு
  2. சிறப்பு! நண்பர் தனபாலனின் ஆலோசனைகளை வழி மொழிகிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  3. மீண்டும் வந்ததற்கு நன்றி...கண்டிப்பாக எழுதுகிறேன்...

    பதிலளிநீக்கு
  4. நன்றி...எம்.எஸ்.ரஜினி பிரதாப்....

    பதிலளிநீக்கு
  5. காதல் கனவுகள்...Super Sir

    பதிலளிநீக்கு

Please share your thoughts and comments!