10/8/12

காதல் தோஷம்

Tamil Kadhal

கண்கள் ஓய்வு பெரும் நேரத்தில்!
''கனவுகள் '' மட்டும்
உயிர் பெற்று வாழ்வது... காதல்
பலருக்கு ''சந்(தோஷம்)''...


6 கருத்துகள்:

  1. அழகு கவிதை!

    இன்று என் தளத்தில் சிறுவாபுரி முருகா சிறப்பெல்லாம் தருவாய்!
    http://thalirssb.blogspot.in

    பதிலளிநீக்கு
  2. மிகவும் நன்றி!...

    பதிலளிநீக்கு
  3. நல்ல வரிகள்...

    சிலருக்கு தோஷம்... சிலருக்கு சந்தோசம் என்பதை அழகாக (அடைப்புகுறிக்குள்) சொன்னது அருமை...

    தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
  4. நன்றி...திண்டுக்கல் தனபாலன் :)

    பதிலளிநீக்கு

Please share your thoughts and comments!