21/1/25

அன்பு

 உன்னை முதலில் பார்த்த போது என்‌ வாழ்க்கை நீ என நினைக்கவில்லை

உன் அன்பை புரிந்த‌போது என்‌ வாழ்வே நீ என உறுதிகொண்டேன்

பாரதியாருக்கு செந்தமிழ் தேனாக பாய்ந்தது போன்று எனக்கு நீ பேசும் வார்த்தைகள் அப்படி தான்

உன்னுடன் பேசாத நாள் என் ‌வாழ்வில் அந்த நாள் ‌மாயமான நாளாக மாற்றிவிடும்

நீ என்னருகில் வந்து பேசும்‌‌ போது என்னையறியாமல் என்‌ இதழில் சிறு பூ மலரும்

இவை எல்லாம் காதல் அல்ல என்‌ தோழி மீது நான் கொண்ட அன்பின் வெளிப்பாடே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please share your thoughts and comments!