16/5/24

என் வாழ்க்கை பாதையில்

உன்னிடம் பேசவும் தேவையில்லை...
 
பழகவும் தேவையில்லை..

உன்னை பார்த்தால் மட்டுமே போதும்..!!! 

சாட்டிங்கும் தேவையில்லை.. 

டேட்டிங்கும் தேவையில்லை..

உன்னுடைய ஞாபகம் மட்டுமே போதும்..!!!

நீ செல்லும் பாதையில் பின்தொடர தேவையில்லை..

என் வாழ்க்கை பாதையில் உன்னை

கூட்டிச் சென்றாலே போதும்..!!!

இனி‌ காத்திருக்கவும் காலம் இல்லை..

காதலிக்கிறேன் உன்னை..!!

ஏற்றுக்கொள் என்னை காதலனாக🖤🖤

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please share your thoughts and comments!