20/1/24

விடிவு கானும் விடிவெள்ளியே

 சில்லரையாய் சிதறிய என்னை சிற்பமாய் சேதுக்கினாய்
 
நீ உன் ஆணிவேரில் என் மூச்சு  உயிர்த்தது என்னில்

 பல தடைகள் வந்தாலும் படைப்புகள் உருவாக்கி கல்லரை
 
முதல் கருவரைவரை சுமந்திட்டு  விடிவு கானும் விடிவெள்ளியே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please share your thoughts and comments!