23/1/24

என் கனவினைத் தேடி

 நேற்றைய கனவில் வந்தமர்ந்த வண்ணத்துப்
 
பூச்சியை தேடிக் கொண்டிருக்கிறேன்.
 
எந்த தோட்டத்தில் அலைகிறதோ என் கனவினைத் தேடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please share your thoughts and comments!