6/2/14

காதலர் தினம் கவிதை - கூந்தல் வாசம்!

tamil kadhal kavithaigal photos

காதலா - உன் கைகளில்
இத்தனை வசமா ? எப்படி வந்தது ?
கொஞ்சம் முகர்ந்து தான் பாரே!
பூக்களை மட்டும்! கூந்தலை அல்ல!
- A P Dinesh Kumar

3 கருத்துகள்:

  1. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-4-part2.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. நற்ச்செய்தி சொன்னதற்கு மிகவும் நன்றி! திண்டுக்கல் தனபாலன்

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா2/13/2014

    Very nice kavithai...i like it.

    பதிலளிநீக்கு

Please share your thoughts and comments!