எனது இதழ்
முனு-முனுக்கும்
பாடலில்...
உள்ள வரிகள்
மறந்து போனால்
உனது பெயரை கோர்க்கிறேன்!
அந்த பாடல்களும்
அழகாகின்றன உன்னைப்போல்...
பாடலில்...
உள்ள வரிகள்
மறந்து போனால்
அட.... அருமை...
பதிலளிநீக்குWow...Nice line...
பதிலளிநீக்கு