நமது விழிகள்!
பேசி கொண்டிருக்கும் போது
நம் உதடுகள்!
பிரித்தன விடை பெற சொல்லி
கைகள் விடை சொல்கிறது...
கண்கள் விடை பெறாமலே!..
பேசி கொண்டிருக்கும் போது
பிரித்தன விடை பெற சொல்லி
அருமை...!
பதிலளிநீக்குநன்றி!திண்டுக்கல் தனபாலன்...
பதிலளிநீக்குUnmai..
பதிலளிநீக்கு