26/7/13

கூந்தலில் வைத்த பூ

kadhal pirivu kavithai in tamil

உன் கூந்தல்அவிழ்ந்து போகும்
சில நேரங்களில்   மட்டும்!
சற்று விழுந்து தான் போகிறேன்!

உனது காலடியில்...
கூந்தலில் வைத்த பூ
உதிருமென நினைத்து...


4 கருத்துகள்:

  1. எங்கேயோ போயிட்டீங்க... ஹிஹி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. எப்பவோ விழுந்துடேன் நண்பா...மிகவும் நன்றி! மீண்டும் வருக!திண்டுக்கல் தனபாலன்...

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா7/28/2013

    வாழ்த்துக்கள்.கூந்தலில் வைத்த பூவுக்கு...

    பதிலளிநீக்கு

Please share your thoughts and comments!