21/9/12

இதய துடிப்பின் தாலாட்டு!

amma kavithai

நான் தூங்காமல் அழுத நாட்களில்,

என் தாய் இடது புறத்தோளில் சாய்த்து தூங்க வைப்பாள் !

நானும் உடனே தூங்கி விடுவேன்,

அதற்கு காரணம் அவளுடைய இதய துடிப்பு !

- தினேஷ் குமார் எ பி

7 கருத்துகள்:

  1. அருமை... கண்கள் கலங்க வைத்தது...

    பதிலளிநீக்கு
  2. உண்மையான விருது,உங்களின் கருத்து மிக்க நன்றி...ஐயா...

    பதிலளிநீக்கு
  3. மிகவும் நன்றி! Mala...

    பதிலளிநீக்கு
  4. REALLY SUPER SIR I LOVE VERY MUCH OF MY MOM ETHA PADICHA AVANGALUKU SO HAPPY THANKU SIR

    பதிலளிநீக்கு
  5. நன்றி தோழி கங்கா....உங்களது வாழ்த்துகளுக்கு எனது கவிதை நன்றி தெரிவிக்கும்! மிகவும் நன்றி! மீண்டும் வருக !...

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா7/30/2014

    one of the best kavithai

    பதிலளிநீக்கு

Please share your thoughts and comments!