28/6/24

சாரல் மழையில்

சாரல் மழையில் நனையாமல் இருக்க
 
உன் குடையினுள் நுழைந்த எனக்கு
 
காதல் மழையில் நனையாமல்

இருக்க முடியவில்லை ... 

1 கருத்து:

  1. பெயரில்லா6/29/2024

    நல்ல கவிதை. என் கவிதை ஒன்று கீழே:

    சாரல் மழையில் நனையாமலிருக்க
    எனக்கும் ஒருத்தி
    தன் குடையில் இடமளித்தாள்.
    காதல் மழை பெய்யவில்லை.
    காரணம்.....
    அவள் ஒரு கிழவி!

    பதிலளிநீக்கு

Please share your thoughts and comments!