தமிழ் கவிதைகள்: (2024 & 25) - Tamil Kavithai | Poem Competition

Read & Top 750+ Tamil Love Kavithaigal ✓ 2024 & 25 - New Collections of Tamil Love Kavithai (Poem) Competition, (சிறந்த தமிழ் கவிதைகள்)

16/11/17

காதல் செய்தி!

tamil love feeling kavithai images

உன் நினைவு
மின்னல்கள் !
எனது இதயத்தை...
தாக்கியதால்!
இரவு முழுவதும்...
கனமழை !

கண்களில்...

 

- தினேஷ் குமார் எ பி

Dinesh Kumar A P Publish Time 11/16/2017 கருத்துகள் இல்லை:
பகிர்

மழைச்சரால் மனதில்

Rain kavithai tamil in tamil

வெள்ளி கம்பிகள்⛈
நீள்கின்றன...
மேகம் கரையும் வரை...⛈
திங்கள் அன்று!

- தினேஷ் குமார் எ பி

Dinesh Kumar A P Publish Time 11/16/2017 கருத்துகள் இல்லை:
பகிர்
‹
›
முகப்பு
வலையில் காட்டு
Blogger இயக்குவது.