25/2/14

பார்க்க நினைப்பது கண்கள்

tamil kavithai image for love

இமைக்கின்ற கண்கள் பார்ப்பது
பலரை என்றாலும்
பார்க்க நினைப்பது
உன்னை மட்டும்தான்...
துடிக்கிற இதயம்
எனக்குள் இருந்தாலும்
அது உனக்காக மட்டும்தான்

10 கருத்துகள்:

  1. அருமை... அப்படித்தான் இருக்க வேண்டும்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. மிகவும் நன்றி! மீண்டும் வருக ! திண்டுக்கல் தனபாலன்...

    பதிலளிநீக்கு
  3. மிகவும் நன்றி! மீண்டும் வருக ...vijay vijay

    பதிலளிநீக்கு
  4. மிகவும் நன்றி! மீண்டும் வருக ...Anu arika...

    பதிலளிநீக்கு
  5. அருமையான கவிதைகளை அற்பனிக்கின்றீர் சகோ

    பதிலளிநீக்கு
  6. அருமையாக இருக்குது ப்ரோ.................. கீப் டப் A P

    பதிலளிநீக்கு

Please share your thoughts and comments!