5/9/13

உனது காதல் நினைவுகள்

love failure tamil kavithai

மழைச்சாரல்
எப்போது தூவும்
என்று மேகத்துக்கு
தான் தெரியும்.

நீ காதலிப்பது
எனக்கு மட்டும்
தான் புரியும்
உனது காதல்
நினைவுகளை சுமக்கும்
தாய் ஆகிறேன்
ஒவ்வொரு தருணமும்...

7 கருத்துகள்:

  1. E.Ayyanar9/06/2013

    தாய்க்கு பின் தாரம் உண்மை தான்....நண்பா உங்களது கவிதை அருமை பற்றி....வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. Manikandan9/06/2013

    நீ காதலிப்பது
    எனக்கு மட்டும்
    தான் புரியும்.....Super sir

    பதிலளிநீக்கு
  3. உனது காதல்
    நினைவுகளை சுமக்கும்
    தாய் ஆகிறேன்
    ஒவ்வொரு தருணமும்...

    romba azhagana varigal, rasithen :)

    பதிலளிநீக்கு
  4. மிகவும் நன்றி!மீண்டும் வருக !Yamini Ramkumar...

    பதிலளிநீக்கு
  5. உங்களை உண்மையாக காதலிக்கும்,ஒரு இதயம் தேடிவரும் தோழி!காயத்ரி...நன்றி! மீண்டும் வருக !

    பதிலளிநீக்கு

Please share your thoughts and comments!