Read & Top 750+ Tamil Love Kavithaigal ✓ 2024 & 25 - New Collections of Tamil Love Kavithai (Poem) Competition, (சிறந்த தமிழ் கவிதைகள்)
18/7/12
கடற்கரை காதல்
கடற்கரை தாகம் காதலர்களின் வருகை.. கடற்கரை ஓரம் கண்டடுக்கப்பட்ட முத்து காதல்! கவிழ்ந்த படகில் நீண்ட பயணம் காதலர்கள் மட்டும்!... பயணம் முடிந்த பின் முத்த பரிசு இருவருக்கு மட்டும்!.
அருமையான கவிதை!
பதிலளிநீக்குநல்ல வரிகள்... அருமை...
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்...
உங்கள் விலைமதிக்க முடியாத நேரத்தை ஒதுக்கி பின்னூட்டமிடுவதற்கு மிகவும் நன்றி! suresh & தனபாலன்
பதிலளிநீக்கு