28/2/14

இடம் விற்பனைக்கு அல்ல

Kavithai poetry websites

நானும் நலமாக இருக்கிறேன்!
என் மனமும் நலமாக இருக்கிறது
என் இதயத்தில் நீ இருக்கும் வரை...
என் கண்களில் பலபேருக்கு
இடம் உண்டு ஆனால்!
என் இதயத்தில் ஒதிக்கித்தர உன்னை தவிர
வேறு யாருக்கும் இடம் இல்லை...

நன்றி - Ajai sunilkar

5 Please share your thoughts and suggestions!:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அப்படித்தான் இருக்கோணும்...

Ajai sunilkar - நன்றி...

Unknown சொன்னது…

Nice

Unknown சொன்னது…

All of your creations are really super and making us feel the love.

Migavum Nantri Mr. Dinesh

Menmelum pala padaippugal uruvakka enathu valthukkal.

Mudintal muganoolilum oru pakkathai urvaaki ungal padaippugalai veliyidavum, Nantri

Joseph A. Carol,

Dinesh Kumar A P சொன்னது…

Joseph Carol... மிகவும் நன்றி! மீண்டும் வருக ! Muganool https://www.facebook.com/dinesh.kavithaigal

பெயரில்லா சொன்னது…

நன்றி நட்பே
எனது படைப்பை வெளியிட்டமைக்கு