26/7/13

கண்ணில் ஓவியம்!

Sogamana kadhal kavithai tamil

உனது கண்களின் அழகை
நேரடியாக பார்த்தால்!
எங்கு நான் தொலைந்து
போய்விடுவேன் என நினைத்து.
கண்ணில்"லென்ஸ்"
அணிந்து கொள்கிறயா ?அன்பே!

2 Please share your thoughts and suggestions!:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசித்தேன்...

அப்படி இருக்கலாமோ...?

வாழ்த்துக்கள்...

Dinesh Kumar A P சொன்னது…

அப்படி தான் நண்பரே...!நன்றி! மீண்டும் வருக !திண்டுக்கல் தனபாலன்...